திருமங்கலம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் முத்துராமலிங்கமும், தே.மு.தி.க. சார்பில் போட்டியிடும் தனபாண்டியனும் இன்று தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.