தமிழகத்தில் நேற்று ஆங்காங்கே சில பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக ராமேஸ்வரத்தில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது.