சென்னை : சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறையில் மருத்துவர்கள், பூச்சியியல் உதவியாளர்கள், பணிச் செவிலியர்கள், மருந்தாளுநர்கள், பல்நோக்கு சுகாதாரப் பணியாளர்கள் என 43 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.