சென்னை : பணிநிரந்தரம், 8 மணி நேர பணி உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 26ஆம் தேதி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும் என்று தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.