சென்னை : முதலீட்டை அதிகரிக்கும் வகையில், காற்றாலை மின் சக்திக்கான மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு ரூ.2.90 என்பதிலிருந்து ரூ.3.40 என உயர்த்த உத்தேசித்துள்ளதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் தெரிவித்துள்ளது.