சென்னை: மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை பொறுத்தவரை வருமான வரம்பை தி.மு.க எப்போதும் ஏற்றுகொண்டதில்லை என்றும் திராவிட இயக்கத்தை பொறுத்தவரை வகுப்புவாரி பிரதிநிதி, சமூகநீதி அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உரிய சலுகைகள் போய் சேர வேண்டும் என்பதுதான். அதற்காகத்தான் நாங்கள் பாடுபட்டு வருகிறோம் என்றும் முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.