மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்கு அடுத்த மாதம் 9ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் தி.மு.க சார்பில் லதா அதியமான் போட்டியிடுவார் என்று முதலமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.