சென்னை: அருந்ததியர் உள் ஒதுக்கீடு விரைவில் சட்டமாக வருகிறது என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.