மதுரை : திருமங்கலம் இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளரை இந்திய தேசிய லீக் ஆதரிக்கிறது என்று அக்கட்சியின் மாநில செயலர் எம்.அபுதாகீர் தெரிவித்துள்ளார்.