சென்னை: புதுச்சேரியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வலியுறுத்தி அ.இ.அ.தி.மு.க சார்பில் நாளை சட்டப்பேரவை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.