விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே இன்று அதிகாலை அரசு பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஓட்டுனர் 2 பேர் உள்பட 3 பேர் நிகழ்விடத்திலேயே பலியானார்கள். மேலும் 40 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.