சென்னை : ''ஒரு விவசாயிக்குச் சொந்தமான எவ்வளவு ஹெக்டேர் பயிர் சேதமடைந்தாலும் அனைத்துக்கும் நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகிறது'' என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.