சென்னை : சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று இரவு 11.45 மணிக்கு கோவைக்கு சிறப்பு ரயில் (0621) இயக்கப்படுகிறது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.