ராமநாதபுரம் : ''மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கடன் வழங்குவதில், இந்தியாவிலேயே தமிழகம் 2வது இடம் வகிக்கிறது'' என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.