சென்னை : திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் பா.ம.க.வின் நிலைபாடு என்ன என்பது குறித்து கட்சியின் நிறுவனர் ராமதாஸ் விரைவில் அறிவிப்பார் என்று கட்சித் தலைவர் கோ.க.மணி கூறியுள்ளார்.