சென்னை: ''சாலை மறியலில் கைது செய்யப்பட்டவர்களை உடனே தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும்'' என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.