சென்னை: தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகள் பற்றிய விவரத்தினை முதலமைச்சர் கருணாநிதியிடம் மத்திய குழுவினர் இன்று தெரிவித்தனர்.