சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலுக்கு கொலை மிரட்டல் விடுத்து ஒரு மர்ம கடிதம் அவரது வீட்டிற்கு வந்துள்ளது.