சென்னை: இலங்கை ராணுவத் தலைமைத் தளபதி பொன்சேகாவை கண்டித்து ம.தி.மு.க. சார்பில் இன்று சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.