சென்னை: தமிழக அரசியல்வாதிகள் பற்றிய பேச்சிற்கு மன்னிப்பு கேட்குமாறு சிறிலங்கா ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை வற்புறுத்துவதுடன், சிறிலங்கா அதிபர் ராஜபக்சவிடம் இந்தியா விளக்கம் கேட்க வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ கூறியுள்ளார்.