சென்னை: மின்வெட்டு, சர்க்கரை ஆலை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை வலியுறுத்தி கள்ளக்குறிச்சியில் 11ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.