சென்னை: சென்னையில் உரிமம் பெற்றுத் துப்பாக்கி வைத்துள்ளவர்கள் வருகிற 31 ஆம் தேதிக்குள் உரிமத்தைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்று மாநகரக் காவல்துறை அறிவித்துள்ளது.