சென்னை: ஐ.எஸ்.ஐ. முத்திரையை தவறாக பயன்படுத்தி சிமெண்ட் தயாரித்த நிறுவனத்திற்கு நாமக்கல் நீதிமன்றம் ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.