சென்னை: சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ள கருத்தானது தமிழர்களின் சுயமரியாதைக்கு விடுக்கப்பட்டுள்ள சவால் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலர் தா. பாண்டியன் கூறியிருக்கிறார்.