சென்னை: பெட்ரோல், டீசல் விலை குறைப்பு என்பது கண்துடைப்பு என்று குற்றம்சாற்றியுள்ள ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ, சமையல் எரிவாயு விலையையும் குறைத்திட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.