சென்னை : தமிழகத்தில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் மாவட்டங்களை பார்வையிட மத்திய குழு நேற்று வந்தது. அவர்கள் 2 குழுக்களாக பிரிந்து, வெள்ளப்பகுதிகளுக்கு நாளை செல்கிறார்கள்.