சென்னை : இந்திய கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 42 பேரை இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்தனர். அவர்களின் 8 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.