சென்னை : பெட்ரோல், டீசல் விலையை மேலும் குறைக்கவும், சமையல் எரிவாயுவின் விலையை 4 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அளவிற்கு குறைக்கவும் உரிய நடவடிக்கை எடுத்து மத்திய அரசு உடனடியாக அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.