சென்னை : மத்திய அரசு, டீசல் விலையை லிட்டருக்கு ரூ.10 குறைக்காவிட்டால் டிசம்பர் 20ஆம் தேதி முதல் நாடு தழுவிய அளவில் நடைபெற உள்ள காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் பங்கேற்கப் போவதாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட லாரி, வேன் உரிமையாளர்கள் நல அமைப்பு அறிவித்துள்ளது.