சென்னை: அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் அதை மீட்டும் கட்டித்தரக் கோரி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் தமிழக முழுவதும் இன்று நடந்த ரயில் மறியல் போராட்டத்தில் 1,500 பேர் கைது செய்யப்பட்டனர்.