ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கடும் மூடுபனி நிலவுகிறது. இதனால் விவசாய பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.