சென்னை : பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு வரும் 7ம் தேதி வரை (நாளை) சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் நடைமேடை அனுமதி சீட்டு (பிளாட்பார்ம் டிக்கெட்டு) வழங்கப்படமாட்டாது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.