சென்னை : மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்தும், நாளை பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் என்பதால் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை உள்பட மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.