சென்னை : தமிழகத்தில் வெள்ளத்தில் இறந்து போன கால்நடைகள், பால் தரும் விலங்குகளின் எண்ணிக்கையை கணக்கிடும் நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் நீக்கப்படுகின்றன என்றும் எத்தனை மிருகங்கள் இறந்தாலும், அவை அனைத்துக்கும் நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.