சென்னை : இதர சமுதாயத்தினரோடு போட்டி போட்டு முன்னுக்கு வர அருந்ததியர் சமுதாயத்துக்கென சிறப்புத் திட்டத்தை தமிழக அரசு வகுக்க வேண்டும் என்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் வலியுறுத்துள்ளார்.