சென்னை : ஓரம் ஒதுக்கப்பட்டுக்கிடக்கும் ஒரு பெரும் சமுதாயத்தைக் கைதூக்கிவிட நினைக்கும் என்னைப் பார்த்து அருந்ததி சமுதாயத்தை ஏமாற்றுகிறேன் என்று கூறும் ஜெயலலிதா, அந்தப் பரிதாபத்திற்குரிய சமுதாயத்தை ஏமாற்ற நினைக்கிறாரே என்று கருணாநிதி குற்றம்சாற்றியுள்ளார்.