ராமேஸ்வரம் : சிறிலங்க கடற்படையால் பிடித்துச் செல்லப்பட்ட ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.