சென்னை : புதிய உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ப. சிதம்பரம் இந்தியாவை வலுவான நாடாக உருவாக்க போராடுவார் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.