சென்னை : சென்னை எழும்பூர் - சேலம் - சென்னை எழும்பூர் இடையே இயக்கப்பட்டு வந்த அதி விரைவு ரயில் (எண் 2297/2298) நாளை முதல் சாதாரண விரைவு ரயிலாக தரம் குறைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.