தூத்துக்குடி : காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் ராகுல் காந்தி இந்தியாவின் அடுத்த பிரதமராக வேண்டும் என் லட்சக்கணக்கான மக்கள் ஒன்று சேர்ந்து வரவேற்பு அளித்துள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி. தங்கபாலு கூறியுள்ளார்.