சென்னை : மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டம் உள்பட நான்கு மாவட்ட மக்களுக்கு கூடுதலாக இரண்டு லிட்டர் மண்எண்ணெய் வழங்க முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.