சென்னை : உடனுக்குடன் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) பெற்றுத் தருவதாக கூறும், இடைத்தரகர்களை நம்பி பொதுமக்கள் ஏமாறவேண்டாம் என்று மதுரை கடவுச்சீட்டு அதிகாரி ஜோஸ் கே. மாத்யூ எச்சரிக்கை விடுத்துள்ளார்.