சென்னை: மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானவர் குடும்பத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கி முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.