காஞ்சிபுரம் அருகே தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டு சுவர் இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலத்த காயம் அடைந்தனர்.