ஈரோடு: இந்தியாவில் விண்வெளி ஆராய்ச்சிக்கு மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் வரவேண்டும் என சந்திரயான் திட்ட அலுவலர் அண்ணாதுரை வேண்டுகோள் விடுத்தார்.