கடலூர்: மழை வெள்ளத்தால் தமிழகத்தில் 8,700 கிலோமீட்டர் தூரம் சாலைகள் சேதமடைந்து இருப்பதாக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் தெரிவித்தார்.