சென்னை : இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாக, முதல்வர் கருணாநிதி தலைமையிலான அனைத்துக் கட்சி குழுவை வரும் 4ஆம் தேதி டெல்லியில் காலை 10.15 மணியளவில் அவரது அலுவலகத்தில் சந்திக்க இருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்துள்ளார்.