தஞ்சாவூர் : தமிழகத்தில் அண்மையில் பெய்த பலத்த மழை காரணமாக ரூ.685 கோடி மதிப்புள்ள பயிர்கள் நீரில் மூழ்கி நாசமடைந்ததாகவும், ரூ.368 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் சேதமடைந்ததாகவும் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.