சென்னை : அண்மையில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள ரூ.2,000 நிதியுதவியுடன் 10 கிலோ அரிசியும் இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.