சென்னை: அடுத்த இரண்டு நாட்களில் தமிழகம், புதுச்சேரியில் கடலோரப்பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.